புதன், 10 ஆகஸ்ட், 2011

கிரகங்களின் நிலை

சாதகம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் பாதாளத்தில் கிரகங்களின் நிலை.

லக்கனம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கீழ் வானில் உள்ள ராசி.

சென்ம ராசி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் உள்ள ராசி.

சென்ம நட்சத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் உள்ள நட்சத்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக